என் மகனை இரண்டு பெண்கள் ஏமாற்றிவிட்டார்கள்: புயல் கிளப்பும் திருநாவுக்கரசின் தாய்..!

பொள்ளாச்சி விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது தாய் லதா, எனது மகன் எந்த தப்பும் செய்யாத நிரபாரதி என தொடர்ந்து பேசி வருகிறார். விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எனது மகன் எம்பிஏ படித்துள்ளான். படித்து முடித்த பின்னர் அவனுக்கு விபத்து நடந்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. பிறகு, தனது தந்தை கொடுத்த பணத்தை வைத்து முதலில் பைனான்ஸ் செய்ய ஆரம்பித்தான். காலையில் ஆறு மணிக்கு வீட்டை விட்டுப் போனா, ராத்திரி … Continue reading என் மகனை இரண்டு பெண்கள் ஏமாற்றிவிட்டார்கள்: புயல் கிளப்பும் திருநாவுக்கரசின் தாய்..!